Department of Business Administration

  1. Dr. T.KUMAR, MBS,MBA,PG. DIP. IN YOGA, M.Sc Yoga, M.Phil., Ph.D
    Assistant Professor & Head
    View Profile

  2. Dr.R.RAJENDRAN, MBA,M.Phil.,Ph.D
    Assistant Professor
    View Profile

  3. Dr.G.S.JAYESH,MBA.,M.Phil.,MSW, BGL., Ph.D.,
    Assistant Professor
    View Profile

  4. Dr.S.PAZHANISAMY,B.E, M.B.A.Ph.D
    Assistant Professor (Deputation from Annamalai University)
    View Profile




E-Quiz in Management Accounting

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையும் வணிக நிர்வாகவியல் துறையும் இணைந்து நடத்திய இணையவழி வினாடி வினா போட்டி மேலாண்மை கணக்கியல் என்ற தலைப்பில் 08.06.2020 முதல் 10.06.2020 வரை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று இணையவழி மின்னனு சான்றிதழ் பெற்று பயன் பெற்றனர். இந்த இணைய வழி போட்டியை ஒருங்கிணைப்பு செயலாளராக வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் மு. நாராயணசாமி அவர்களும் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் த. குமார் அவர்களும் நடத்தினர்.

Click to view the Quiz data